Women4Climate Chennai
Women4Climate Chennai 2022
The Chennai Mentorship programme will engage up to 20 women who live in the Chennai providing them with a programme that combines mentorship, networking, remote training and collaborative learning opportunities.
சென்னை வழிகாட்டி திட்டத்தில் சென்னையில் வசிக்கும் 20 பெண்கள் வரை ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். இவர்களுக்கு வழிகாட்டுதல், இணை பரிமாற்றம்,, தொலைதூர பயிற்சி மற்றும் கூட்டு கற்றல் வாய்ப்புகளை அளிக்கிறது.
Over 10 months, mentees will collaborate with one another, their mentors and other female business, public service and innovation leaders. They will work to refine their project through the duration of the programme, while aligning with Chennai’s commitment to address climate change.
பத்து மாதங்கள் நீடிக்கும் இந்த திட்டத்தில் ஒருவொருக்கொருவர் இணைந்தும், தங்களின் வழிகாட்டியுடன் இணைந்தும், பிற பெண் தலைவர்கள், பொது துறை மற்றும் புதுமை கண்டுபிடிப்பு தலைவர்கள் ஆகியோர்களுடன் இணைந்து செயல்படுவர். அவர்களின் திட்டத்தை மேலும் மெருகேற்றும் அதே நேரத்தில், பருவ நிலை மாற்றத்தின் சென்னையின் உறுதியளப்பையும் கருத்தில் கொண்டு திட்டத்தை வகுக்க வேண்டும்.
Chennai is the 21st city to launch a Women4Climate Mentorship Programme in C40 network.
சி40 கூட்டமைப்பில் Women4Climate வழிகாட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தும் 21வது நகரமாக சென்னை உள்ளது.
